Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும் ஆதார் சேவை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்…..!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. இப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதார் கார்டு அனைவருக்கும் இருக்க வேண்டும்.ஆனால் குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கு வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை தமிழக […]

Categories

Tech |