நெல்லையில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் . இருப்பினும் அசம்பாவித செயல்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம […]
Tag: வீடு புகுந்து கொள்ளை
வீட்டில் புகுந்து ரூ. 43,000 பணம், டிவி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே ஆர்எம் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.43,000 பணம் மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. […]
திருவாரூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 1 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செல்லூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த தம்பதியினர் ரங்கராஜ் – விஜயலட்சுமி. விஜயலட்சுமி நேற்று காலை தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி கூச்சல் […]
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]