Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சிதறி கிடந்த துணிகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வாலிபர் கைது….!!

வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மு.வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் சின்னமுத்தூர் பேருந்து நிலையம் பிரிவில் பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நல்லசாமி பால் கடையிலிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு நல்லசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்று வந்த குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து 3 1\2 பவுன் நகை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் குளத்து வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் வேலைவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த கதவு பூட்டு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லவன்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் கடந்த 23-ஆம் தேதி தனது தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு விற்பனைக்காக பூ மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து […]

Categories

Tech |