Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போது… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

விவசாயின் வீட்டில்  பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிச்சை தலைவன்பட்டி பகுதியில் விவசாயியான குற்றாலநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குற்றாலநாதன் மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து  தனது வயலில் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை அப்பகுதியிலுள்ள ஜன்னலோரமாக மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து குற்றாலநாதன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போது… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

வீட்டின் கதவை சாவி போட்டு திறந்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தனது குழந்தைகளுக்கு பள்ளியில் புத்தகங்கள் வாங்கி கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வதாக மனைவியான ராஜேஸ்வரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரி வேலைக்காக […]

Categories

Tech |