அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமியின் வீட்டை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
Tag: வீடு முற்றுகை.
ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு […]
ஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளித் தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்திவேதியில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோயில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி […]