Categories
பல்சுவை

நாடு முழுவதும் உயராது…. செம சூப்பர் செய்தி…. ரிசர்வ் வங்கி தகவல் ..!!

வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் உயராது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயராது. ரிசர்வ் வங்கியின் வட்டி வீதம் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க அதன் நாணயக் கொள்கை குழு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடிய கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி 4% நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் […]

Categories

Tech |