Categories
உலக செய்திகள்

குளியறையில் அடிக்கடி தண்ணீர் தேக்கம்.. துளையை பரிசோதித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் ஒருவருடைய வீட்டின் குளியலறையில் 2 மீட்டர் நீளத்தில் மலைப்பாம்பு மீட்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் வீட்டின் குளியலறையில் தண்ணீர் தேங்குவது அடிக்கடி ஏற்பட்டுள்ளது. அது எதற்காக என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இறுதியாக, அப்படி அதில் என்ன தான் பிரச்சனை உள்ளது என பார்ப்போம் என்று குளியலறையின் தண்ணீர் செல்லக்கூடிய துளையை பார்த்துள்ளனர். https://video.dailymail.co.uk/preview/mol/2021/04/08/1869795361146189953/636x382_MP4_1869795361146189953.mp4 அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று மின்னியது. இந்த வீடியோ […]

Categories

Tech |