கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது. அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் […]
Tag: வீட்டின் கூரை
பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது விமானத்திருந்து குதித்து ஒரு குடியிருப்பின் கூரையை உடைத்துக்கொண்டு சமயலறையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பேராஷூட் திறக்கவில்லை. எனவே சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். வழக்கமாக பகை நாட்டு பிராந்தியங்களில் ரகசியமாக ஊடுருவ ராணுவ வீரர்கள் இத்திட்டத்தை கையாள்வார்கள். எனினும் இவர் பேராஷூட் திறக்காததால் மாட்டிக்கொண்டார். எனவே கலிபோர்னியாவில் இருக்கும் Atascadero என்ற பகுதியில் இருக்கும் […]
கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் […]