Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு…. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்குள் வெள்ளை நிறப் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து ஜெய்ப்பால் அதிர்ச்சியடைந்தார். அதன் அருகே சென்ற போது பாம்பு படம் எடுத்து சீறியதால் ராஜேந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்து துணிச்சலாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். இந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர். அது […]

Categories
உலக செய்திகள்

குழந்தையின் படுக்கை வரை சென்ற பாம்பு…. இப்போது எங்கே போனது…. அச்சத்தில் பெற்றோர்…!!

இங்கிலாந்தில் குழந்தையின் படுக்கைக்கு கீழே பாம்பு தோல் கிடப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் பெத்தன் பால்டுவின் பியர்ஸ் (25 வயது) – கைலேயி (23 வயது). இவர்களுக்கு ஹார்வி (2 வயது) என்ற ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் சம்பவத்தன்று வீட்டின் படிக்கட்டு அருகே பாதி தின்று விட்டு போடப்பட்ட ஒரு எலி கிடப்பதையும், பாம்பு தோல் ஒன்று கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தங்கள் வீட்டில் பாம்பு இருக்கிறது என்று நினைத்து […]

Categories

Tech |