Categories
மாநில செய்திகள்

உஷார்…! வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா….? ரூ.8,47,000 இழந்த பெண் அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்து பணம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாந்துள்ளார் புதுக்கோட்டை யை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண். அந்த போலி நிறுவனத்தில் ரூ. 100 முதலீடு செய்த அவருக்கு ரூ.160ம், பிறகு ரூ.500க்கு ரூ.2,000ம் கிடைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…. வீட்டிலிருந்தே வேலை – மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சக […]

Categories

Tech |