Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் இவ்வாறு செயல்படுங்கள்..!!

உலகை அச்சுறுத்தும் கோரோனோ வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் செய்ய தெரிந்துகொள்ள வேண்டியவை. சரியான திட்டமிடுதலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது சிறந்தது. இரவு முழுவதும் வேலை பார்த்து விட்டு, காலையில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்பதால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனிகளை  அதிக அளவு சாப்பிடாதீர்கள். ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உரிய நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி மேற்கொள்வது வீட்டிலிருந்தே தொடரலாம். வீட்டில் தானே […]

Categories

Tech |