Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் இது மூலிகை செடி… கண்டுபிடித்த காவல்துறையினர்… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்…!!

வீட்டில் வைத்து சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் பின்புறத்தில் பூத்தொட்டி போல் அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீரமணியின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே கஞ்சா செடியானது 4 […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் எரிவாயு கசிவு…. உள்ளே சென்ற போலீஸாருக்கு… காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனிலுள்ள Somali road என்ற பகுதியில் இருக்கும் வீட்டிலிருந்து எரிவாயு கசியும் வாசனை பயங்கரமாக வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்றபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடி இருக்கிறார்கள். இதனையடுத்து கதவை […]

Categories

Tech |