Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு…. வீட்டில் கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்கள்…. பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வளம் வந்தவர்தான் ஆர் கே. தமிழ் திரையுலக நடிகரான ஆர் கே வீடு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இவரின் வீட்டின் பின்பகுதி வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து இவரின் மனைவியை கட்டி போட்டு உள்ளனர். மேலும் அவரின் வீட்டிலிருந்து 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு […]

Categories
சினிமா

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் பெரும் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…..!!!

சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் ரொக்கப்பணம், துணிகளை வீட்டின் பணியாளர் தனுஷ் (19) திருடியதாக நிக்கிகல்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை அடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தம்பதியினர்…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளியில போயிட்டு திரும்பி வந்து பார்த்தா இப்படி நடந்துருக்கு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதால் காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனும் அவரது குடும்பத்தாரும் வழக்கம்போல வீட்டின் கதவை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து திரும்பி வந்த மணிகண்டனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்தக்காரரை பார்க்க சென்றவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

மதுரையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் பல முயற்சிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் . அச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் . மேலும் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தினை கணினி மூலமாகவோ அல்லது நேரடியாக களத்தில் இறங்கியோ செயல்படுத்துகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலும் இதேபோன்ற ஒரு  திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. செல்லூரை சேர்ந்த  ராம்குமார் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு […]

Categories

Tech |