Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்தும் பண்ணுறாங்க… போலீசார் அதிரடி சோதனை… 1,100 லிட்டர் ஊறல் அழிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த காவல்துறையினர் 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ள பெரிய சித்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் தாக்கூரின் உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி மணிமாறன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது பெரிய சித்தம்பட்டியை சேர்ந்த ராகு என்பவர் அவரது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா… அதிகாரிக்கு வழங்கிய தண்டனை… போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

வீட்டில் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீஸ் கமிஷனர் பணி நீக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் வரும் 14ஆம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் சலூன், தேனீர் மற்றும் டாஸ்மார்க் கடைகள் போன்றவற்றை அரசு திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இப்படியெல்லாமா பண்ணுவாங்க”… குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேணிக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டூரணி எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டில் வைத்து ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories

Tech |