வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
Tag: வீட்டில் திருட்டு
ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை தெருவை சேர்ந்த சேகர் என்பவர் தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைத்தளத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்தபடி அவருடைய குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம்நகர் 6-வது வீதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது மனைவி கண்மணி கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமராவதிபுதூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கண்மணி மாலை […]
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் காலனியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக தனியார் நிறுவனம் ஒன்றில் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருப்பதால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று அபிராமி வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாட்டில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து பட்டப்பகலில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா, அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனியார் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆயப்பாடி கிராமத்தில் அப்துல் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹமத் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹுதா மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சம்சுல்ஹுதா அதே ஊரில் […]
திண்டுக்கல்லில் துணை நடிகர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வீட்டில் இருந்துள்ளார். இவருடைய மனைவி தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தையல் கடையில் கணவன், மனைவி இரண்டு பேரும் இருந்தனர். அவ்வப்போது […]
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் உள்ளார். இவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகேஸ்வரியும், முரளியும் பெரம்பலூர் புதிய […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து லட்சக்கணக்கில் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திம்மாவரம் பகுதியில் பிரவின்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரவின்குமார் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் […]
பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். பிரபாகரன் சுகாதார ஆய்வாளராக குன்னம் தாலுகா முருக்கன்குடியில் பணியாற்றி வருகிறார். இவர் பெரம்பலூர் ரோஸ் நகர் விஸ்தரிப்பு பகுதியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதஉயடுத்து பிரபாகரன் அருப்புக்கோட்டையில் […]
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள ஆலடியார் விதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு […]
பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். அதன்பின் வயலுக்குச் சென்ற முத்துசாமி வீட்டிற்கு மதியம் 3 மணி அளவில் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு […]
சரவணம்பட்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி பக்கத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டையும், கடையையும் பூட்டிவிட்டு சேலத்துக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து அருண் குமாரின் […]
வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்தவச்சலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து திங்கட்கிழமை அன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. […]