Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ரூ.12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

கூலித் தொழிலாளி வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் முப்பிடாதி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி ஜெயா தனது 37 1\4  பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு சாவியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

15 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ரவிசங்கர் குடும்பத்துடன் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பழக்கடை வைத்திருப்பவர் செல்போன் மூலம் ரவிசங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ரவிசங்கர் வீட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தம்பி வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையம்மாள் வேலூரில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் பச்சையம்மாளை செல்போனில் தொடர்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பூஜை, படுக்கையறையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தந்து வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த […]

Categories

Tech |