Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் மது விற்பனை செய்த கும்பல்… கையும் களவுமாக கைது செய்த போலீஸ்..!!

வீட்டில் மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஓச்சேரி  அருகே உள்ள களத்தூர் காலணியை சேர்ந்த 38 வயதுடைய வேலாயுதம். இவர் குடியிருக்கும் வீட்டின் பின்புறமாக அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுபற்றிய தகவலானது போலீசாருக்கு கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அவரின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது ,மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் மது விற்ற […]

Categories

Tech |