Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்”…. ஆனா அவங்க மட்டும் இல்லையே…!!!!!

நடிகர் தனுஷ் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை அண்ணி கீதாஞ்சலி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. இதையடுத்து பல திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் விமலா கீதா, கார்த்திகா தேவி என்ற இரண்டு மகள்களும் செல்வராகவன், தனுஷ் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் தனுஷ் முன்னணி நடிகராகவும் செல்வராகவன் பிரபல இயக்குனராகவும் வலம் வருகின்றார்கள். […]

Categories

Tech |