Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் 1 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை செல்வன் சிட்டி நகர் பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த பாலச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories

Tech |