பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]
Tag: வீட்டுக்கடன்
அதிகரித்து வரக்கூடிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது சென்ற சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இதனிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நவ..14ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வங்கி அதன் வீட்டுக் கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியானது, தேர்வுசெய்யப்பட்ட கடன் வாங்குவோருக்கு […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக் கடன் சலுகையை அறிவித்துள்ளது.அதன்படி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது . தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் […]
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது .அதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் போன்றவற்றிற்கு வட்டி விகிதங்கள் உயர்வதோடு மாதம் தோறும் கடன்களுக்கு கட்டப்படும் EMI தொகையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய […]
ஒரு வங்கியிலுள்ள கடனை எவ்வாறு வேறுவங்கிக்கு மாற்றுவது என புரியாமல் பல வாடிக்கையாளர்கள் சகித்துக்கொண்டு இருக்கின்றனர். எனினும் ஒரு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றுவது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் கிடையாது. உங்களது வங்கியின் வீட்டுக்கடன் வட்டி அதிகளவு இருந்தால் (அல்லது) வங்கிசேவையால் நீங்கள் சிரமப்பட்டால் எளிதாக வங்கிக் கடனை மாற்றிக் கொள்ளலாம். அதற்குரிய வழிமுறைகள் மிகவும் எளிமையானவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் ரெப்போ விகிதத்தை அதிகரித்த பின் […]
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக […]
இந்தியாவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அண்மையில் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளும் வட்டியை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக வீட்டு கடன் வட்டி அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு, EMi உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்குவது நல்லது. ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் பல்வேறு […]
வங்கியில் வீட்டு கடன் வாங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் அந்த வங்கி நமக்கு கடன் தருவதற்கான தகுதி இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இதை அனைத்தையும் தாண்டி கடன் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டால் ஆவணங்கள் மற்றும் செயல்முறை என பேப்பர் வேலைகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் அனைவருக்கும் வீடுகள் என்ற இனத்திற்காக வங்கிகள் வீட்டு கடன்களுக்கான பேப்பர் வேலைகளை குறைக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார […]
வீட்டுக்கடன் வாங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேங்கில் எவ்வளவு வட்டிவிகிதங்கள் போடப்படுகிறது என்பது தொடர்பாக தெளிவாக கேட்டறிந்து கொள்ளவேண்டும். அப்போது வட்டிவிகிதம் குறைவாக இருப்பின் உடனடியாக அந்த வங்கியில் கடன் வாங்கிவிடகூடாது. கடன் கொடுப்பதற்கு முன்னதாக இதர கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இதையடுத்து கடனை பெற்றுக் கொண்டதும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த வேண்டும். அவ்வாறு தவணைத் தொகையை செலுத்தாவிட்டால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் […]
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. வீட்டுக்கடன் அடிப்படை வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி தற்போது உயர்த்தியுள்ளது. இருந்தாலும் எஸ்பிஐ வங்கியில் குறைந்த வட்டியிலும் வீட்டுக் கடன் பெற முடியும். இதனை பெறுவதற்கு உங்களின் சிபில் ஸ்கோர் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அதாவது சிபில் ஸ்கோர் […]
ஒவ்வொரு மாதமும் சில நிதி மாற்றங்கள் தொடங்குகிறது. எரிபொருள் மற்றும் எல்பிஜி விலைகளில் மாற்றங்கள் என்பது சாதாரணமாகிவிட்ட நிலையில் வேறு சில பெரிய பொருளாதார மாற்றங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் சேவை கட்டணங்கள் காப்பீட்டுக்கான அதிக பிரீமியம் மற்றும் எல்பிஜி விலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் உட்பட சாமானியர்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி அடமான விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.5 சதவீதமாக […]
மத்திய அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்கியது. தற்போது மற்றொரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் சலுகை வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் சலுகைக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதில் […]
ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், வீட்டுக் கடன்களுக்கான சீர்திருத்தம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறை மற்றும் வீடமைப்பு துறைக்கு கடன் ஓட்டம் மேம்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வீட்டு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை பெறப்படும். அனைத்து வீட்டு கடன்களுக்கு மீது பொருந்தும் […]
குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் வழங்கும் 5 வங்கிகளின் பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டு கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக அமைந்துள்ளது. ஏனெனில் மிக மிக குறைவான வட்டிக்கு வீட்டுக் கடன்களை பல்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. வீட்டுக் கடன் மற்ற கடன்களை விட மிகப் பெரியது. சராசரியாக வீட்டு கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 15 முதல் 20 ஆண்டுகள் உள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் குறைந்த வட்டிக்கு எங்கு […]
வீட்டுக் கடன் வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இதுவொரு நல்ல காலம் என்றே கூற வேண்டும். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. எனவே வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு இது சூப்பரான காலம் ஆகும். சொந்த வீடு என்பது பலருக்கும் முக்கியமான கனவாக இருக்கிறது. இதனிடையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடனே வீட்டுக் கடனாகத்தான் இருக்கும். வீட்டுக் கடன் என்பது தொகையில் மட்டுமல்லாமல் கடனை […]
சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது பலருக்கும் தங்களது வாழ்நாள் கனவாக இருக்கும். ஒரு நபர் வாங்கக் கூடிய மிகப் பெரிய கடன் என்றால் அது வீட்டுக் கடனாக தான் இருக்கும். கடன் தொகை மட்டும் அல்லாமல் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமும் வீட்டுக்கடனில் அதிகம்தான். குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்குவது மட்டுமே இதற்கு ஒரே வழி. குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் சில முன்னணி இந்திய வங்கிகளை பற்றி இந்த பதிவில் […]
தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் மிக பெரிய கனவாக இருக்கும். வீடு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கிகள் தற்போது சிறப்பு கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம். கொடாக் மகிந்திரா பேங்க் – 6.50% சிட்டி பேங்க் – 6.75% யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.40% பேங்க் ஆஃப் பரோடா – […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டு கடன் வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.55 விழுக்காட்டிலிருந்து 6.50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏற்கனவே வீட்டு கடன், கார் கடன் மற்றும் பர்சனல் லோன் என பல்வேறு கடன்களுக்கு சலுகைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் […]
தபால் அலுவலகங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் பல நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. சேமிப்பு, டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் என பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் மூலமாக மக்கள் பெற முடியும். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஈஸியாக வீட்டு கடன் வழங்க எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கூட்டணி அமைத்துள்ளது. வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
பண்டிகை காலங்களை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பேங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றிற்கு வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடனுக்கான வட்டி 6.85%- இல் இருந்து 6.50 சதவீதமாகவும், வாகன கடனுக்கான வட்டி 7.35 சதவீதத்திலிருந்து 6.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 18 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே. […]
தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நகை கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தங்க நகை மற்றும் சவரன் தங்க பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடன்களுக்கு வட்டி விகிதம் 1.45% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகை கடன்களுக்கு இனி 7.30% வட்டி விதிக்கப்படும். சவரன் தங்கப் பாத்திரத்தை வைத்து பெறக்கூடிய […]
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டியை குறைத்து தற்போது அறிவித்துள்ளது. எஸ்பிஐ விழா கால சலுகையாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு 6.7 குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் […]
பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 விழுக்காடாக வைத்திருக்கிறது. அதன் விளைவாக வீட்டு கடன் உள்ளிட்ட […]
இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதையொட்டி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்கடன் வாங்கும் நபர்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 0.05% வட்டி சலுகை உண்டு. மேலும் எஸ்பிஐ வங்கியின் யோனோ அப் மூலம் வீட்டு கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 0.05% வட்டி சலுகை கிடைக்கும். மொத்தமாக மூன்று சலுகைகளை எஸ்பிஐ வங்கி […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொழில்துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று தான். தற்போது மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வீடு வாங்க பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மேக்ஸ் சேவர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆக வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடன் பெறுவதால் அதிக அளவு பணத்தை சேமிக்க முடியும் என்று […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடன் வாங்குபவர்கள், அந்த கடனுக்கு எந்தவித செயலாக்க கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதாவது, வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த நடவடிக்கையால் அதிக நிவாரணங்களைப் பெற முடியும். எஸ்பிஐ-யின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்னதாக வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. […]
எஸ்பிஐ வங்கி பருவ கால சலுகையாக வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்து அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி யோனோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும்போது 0.05% சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான். சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது. ஒரு காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்த நிலையில், இன்று சாதாரணமாக சிறிய அளவில் ஒரு […]
சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக ஒவ்வொரு வங்கிகளும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள் எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று தான் விசாரிப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. இந்நிலையில் வீட்டுக் கடனுக்கான […]
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் […]
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளதாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி பழைய ஒரிஜினல் 6.95% அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 0.05% வட்டிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிக முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி நாட்டின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதனால் 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]
LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்கள் வீட்டு கடன் வாங்கினால், அவர்கள் ஆறுமாதங்களுக்கு EMI செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதாவது இஎம்ஐ ஆறுமாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிரிஷா வரிஷ்டா திட்டத்தின் கீழ் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை LIC அறிமுகம் செய்துள்ளது. இதில் 37,38,73,121,74,122 ஆகிய வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி […]
இந்தியாவில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, […]
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை வாடிக்கையாளர்களுக்கு குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக உள்ள ஐசிஐசிஐ வங்கி வீட்டு கடன் வாங்க ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதமாக குறைத்துள்ளது. அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது. அதன்படி வங்கியில் 75 லட்சம் வரை வீட்டு கடன் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தேசிய வங்கியாக கருதப்படுவது எஸ்பிஐ வங்கி. அதில் மற்ற வங்கிகளை விட வாடிக்கையாளர்கள் மிகவும் அதிகம். ஏனென்றால் அங்கு வழங்கப்படும் சலுகைகள் ஏராளம். அதன்படி எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதாவது 6.70 சதவீத முதலான வட்டி விகிதங்கள் உடன் 70 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி சலுகைகளை […]
சொந்தமாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ள்ளது. 2021 ஆம் வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் பலருக்கும் இந்த வருடம் எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்று அல்லது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அப்படி வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டம் ஏதாவது இருந்தால் இதுதான் சரியான வாய்ப்பு. இப்போது வீட்டு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வீடு […]
மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா […]