வீட்டு கடன் வழங்கக் கூடிய நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதம் 0.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும், மாதந்தோறும் செலுத்தக் கூடிய EMI தாயும் உயரக்கூடும். இந்த வட்டி உயர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் தற்போது வீட்டுக் கடன்களுக்கான […]
Tag: வீட்டுக்கடன் வட்டி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு அக்டோபர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. கிரெடிட் ஸ்கோர் 800க்கும் மேல் உள்ளவருக்கு […]
நகர்ப்புற நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டுக் கடன் வட்டி மானியத் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக வீடு விற்பனை முடங்கியதால் மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியதை அடுத்து மீண்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் 30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதுவரை 6.94% ஆக இருந்த வீட்டுக் […]