வழக்கறிஞர் புருஷோத்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார் அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்சி பள்ளிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பிப்பதாகவும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாகப்பட்டது என்றும், தனியார் நிறுவனங்களிடமிருந்து புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை கல்வி நிறுவனங்கள் திணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் குழந்தைகள் தங்களுடைய எடையை காட்டிலும் […]
Tag: வீட்டுப்பாடம்
நாம் பள்ளிகளில் படிக்கும் போது நமக்கு ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருவார்கள். இது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் பிடிக்காது. அந்த வீட்டுப் பாடத்தை யார் கண்டுபிடித்து இருப்பார் என பலமுறை யோசித்திருப்பார்கள். இந்நிலையில் வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். இந்த வீட்டுப்பாடத்தை ராபர்ட் நெவிலிஸ் என்பவர் தான் கண்டுபிடித்தார். இவர் இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக […]
வீட்டுப்பாடம் என்பது வகுப்பு நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய ஆசிரியர்களால் கூடுதலாக வழங்கப்படும் வேலை. வகுப்பில் ஆசிரியர் கற்பித்த கருத்துகளை மாணவர்களுக்கு மனப்பாடம் செய்ய உதவுவதே இந்த வீட்டு பாடத்தின் முக்கிய நோக்கம். ஆனால் இப்போது வீட்டுப்பாடம் வேடிக்கையாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக சித்திரவதை போலவே உள்ளது. வீட்டுப்பாடம் உதவியாக உள்ளதா? அல்லது தீங்கு விளைவிக்கிறதா? என்ற விவாதம் பல இடங்களில் எழுந்து வருகின்றது. பள்ளி நேரத்தில் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை வீட்டிற்கு சென்று அதனை புரிந்து கொள்ள […]
கொரோனா பரவல் காரணமாக சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பெரும் அவதிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு விளையாடுவதற்கு அல்லது வேறு அறிவு சார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைக்கு இணங்க அந்நாட்டு அரசு புதிய […]
சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியது. நீண்ட நேரம் ஒரே இடத்தில்அமர்ந்து செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால்உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயக்கி உள்ளது. […]
எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கற்பழிப்பு நாடகம் ஆடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாவட்டம்,எல்லாப்புரா தாலுகா பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவி மீண்டும் மீண்டும் சரியாகப் படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துள்ளார். […]
வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன் தனது தாயிடம் கெஞ்சும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் சமயத்தில் அதனை காணொளியாக பதிவு செய்து அனுப்பிட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையதளத்தில் பரவிவருகிறது. அந்த காணொளியில் […]
அமெரிக்கா மிச்சிகன் மாகாண பகுதியில் வீட்டுப்பாடம் செய்ய தவறிய 15 வயது மாணவிக்கு சிறை தண்டனை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தினை சார்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப்பாடம் முடிக்க தவறியதால் சென்ற மே மாதத்தில் அச்சிறுமியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிரேஸ் என்ற சிறுமிக்கு ஆதரவாக பள்ளி […]