Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கொடுத்த வீட்டு மனை பட்டா செல்லாது” அதிர்ச்சியில் நரிக்குறவர் மக்கள்…. கலெக்டரிடம் முறையீடு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை […]

Categories
மாவட்ட செய்திகள்

“ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்”…. வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு….!!!!

பெண்கள் ஊர்வலமாக வந்து தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம், சேந்தமங்கலம், பிச்சைக்கட்டளை, சங்கேந்தி, தலைச்சங்காடு, சீர்காழி உள்ளிட்ட 8 கிராமங்களில் வாழும் விதவை பெண்கள் ஒன்று சேர்ந்து விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் நடத்தி வருகின்றார்கள். இச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மயூரநாதர் கீழவீதிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்கள். மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சாலை மறியல்”….. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!!!

கும்பகோணம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களின் ஏழ்மை நிலைக் கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 2016 ஆம் வருடம் முதல் போராடி வருகின்றார்கள். இது பற்றி அதிகாரிகளிடமும் கோரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீர்நிலைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு…. “வேறு இடத்தில் பட்டா கொடுங்க”…. கலெக்டர் அறிவுறுத்தல்…!!

நீர்நிலைப் பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் உதவி கலெக்டர்கள் வேலூர் பூங்கொடி, குடியாத்தம் தனஞ்செயன் மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செஞ்சு தாங்க…. அரசுத்துறை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுத்துறை வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்துவதால் அரசுத் துறை வாகனங்கள் வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் நிற்கின்றன. எனவே ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் அரசுத்துறை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாடகை கூட கொடுக்க முடியல…. அரசு தான் உதவ வேண்டும்…. பொதுமக்கள் அளித்த கோரிக்கை….!!

வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனையடுத்து நாங்கள் கூலித்தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சொந்தமாக எவ்வித சொத்துக்களும் இல்லை. மேலும் வாடகை கொடுக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

42 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா…. முதியோர் உதவித்தொகை – முதல்வர் அசத்தல்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் “உங்கள் தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீட்டுமனை பட்டா…. தலா ரூ.25,000 இழப்பீடு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேல் நிலம் […]

Categories
மாநில செய்திகள்

தலா ரூ.25,000 இழப்பீடு – வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேல் நிலம் ஒதுக்காமல் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

26,00,000 பேருக்கு வீட்டு மனை பட்டா – ஆந்திர அரசு அசத்தல் அறிவிப்பு …..!!

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.இவர் இதுவரை மேற்கொண்ட பல திட்டங்கள் பல்வேறு மாநில மக்களை ஈர்த்ததது. இந்நிலையில் […]

Categories

Tech |