Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாநகராட்சிகளில்….. நகர வளர்ச்சி குழுமங்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

வீட்டுவசதி துறையில் மதுரை, கோவை, ஓசூர் ,திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்யும் வகையில் நகர வளர்ச்சி, குழுமங்களை அரசு அமைத்து வருகின்றது. அந்த வகையில் 10 லட்சம் பேர் வசிக்கும் மதுரை கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குடும்பங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும் அங்கு தேவையான பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10% போனஸ்… அரசாணை வெளியீடு!!

வீட்டுவசதி வாரிய பணியாளர்களுக்கு 10% போனஸ்  அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.  வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில், “பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2020 – 2021ம் ஆண்டிற்கான 2021 2022 ஆண்டில் வழங்கப்படக் கூடிய மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. இவ்வரசாணை நேரடியாக பொருந்தாவிடினும் இதனை பின்பற்றி மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி துறையின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி – அஞ்சு கிராமத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் ரூ.29.85 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். நொய்யல் ஆற்றில் சரகம் 158.35 கி.மீ வரை விரிவாக்கம், புனரமைத்தல், நவீன மயமாக்கல் திட்டத்திற்கு […]

Categories

Tech |