எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தி உள்ளது. இன்று முதல் இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தாற்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை […]
Tag: வீட்டு கடன்
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கு, கார் வாங்குவதற்கு, திருமண நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குவதற்கு போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்கு கடன் வாங்குகிறார்கள். இதில் குறிப்பாக பெரும்பாலன மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையை நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் இருக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம். வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு […]
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து […]
இந்தியாவில் உள்ள குடும்பங்களின் மொத்த கடன்களில் வீட்டு கடன்கள் பெரும் பகுதி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. குடும்பங்களின் கிரெடிட் கார்டு கடன்கள் உயர்ந்தாலும் இன்னும் வீட்டுக் கடன்கள் பெரும் பகுதியில் இருக்கின்றன. அதன்படி இந்தியாவில் குடும்பங்களின் மொத்த வீட்டு கடன்களின் மதிப்பு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 17.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கிரெடிட் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ளது.வீட்டுக்கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தை 50% முதல் 100% வரை தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ வீட்டுக்கடன் மற்றும் வீடு சார்ந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் 50%-மும், வேறு வங்கியில் இருந்து எஸ்பிஐக்கு வீட்டுக்கடன் டேக் ஓவர் செய்ய பிராசஸிங் கட்டணம் 100%-மும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த […]
சென்னை மற்றும் பெங்களூருவில் வீடு விலை அடுத்த 2 ஆண்டுகளில் 5.5% முதல் 6.5% வரை உயரும் என்று ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் மும்பை, டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் வீடுகளின் விலை அடுத்த ஆண்டுகளில் 4% முதல் 5% வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. வரும் நாட்களில் வட்டி விகிதம் […]
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக வீட்டுக் கடன்கள் மீது EBLR வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் மீதானEBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது […]
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ள காரணத்தினால் வீடு கடன் வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது. சென்ற மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்து இருந்தது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் என தெரிவித்தது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீததிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற […]
சொந்த வீடு என்பது அனைவரது வாழ்விலும் பெரும் கனவு. அப்படி வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு வழங்க வேண்டுமா? அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எப்பொழுதுமே நீங்கள் கடனை பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சில பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் வற்புறுத்த முடியாது .இருப்பினும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் […]
வாடிக்கையாளர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் தருவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பலரும் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் கனரா வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வீடு வாகன, தனிநபர், ஓய்வூதிய கடன் பெற்ற […]
தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு வீட்டு கடன் மற்றும் முன்பணம் பெரும் வரம்பு உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக வீட்டுவசதித் துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் அகில இந்திய சேவை பிறகு அதிகாரிகளான ஐஐஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள் அனைவருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மற்றும் கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது […]