Categories
மாநில செய்திகள்

போயஸ் கார்டன் காவலாளி ராஜன்… சசிகலா வீட்டு காவலாளியானார்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தின், காவலுக்கு இருந்த ராஜன் தற்போது சசிகலா வீட்டுக்கு காவலாக இருக்கிறார். பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கும், அரசியல் திருப்பங்களுக்கும் காரணமாக இருந்த போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. அந்த இல்லம் தற்போது ஜெயலிதாவின் நினைவு இல்லமாகவும் மாற்றப்பட்டு விட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் காவலுக்கு இருந்த ராஜன், தற்போது சசிகலா வீட்டுக்கு காவலாக […]

Categories

Tech |