Categories
உலக செய்திகள்

வீட்டு சிறையில் வைக்கப்பட்ட “முன்னாள் முதல்-மந்திரி”…. திட்டத்தால் வந்த வினை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா முப்தி வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள சோபியான் நகரிலிருக்கும் காஷ்மீரி பண்டிட் பாலகிருஷ்ணன் என்பவர் அண்மையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்த பால் கிருஷ்ணனின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மெகபூபா அவரது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories

Tech |