உங்கள் கை கால்களில் அதிகமாக முடி இருந்தால் அதைப் போக்குவதற்கு இந்த டிப்ஸ்-ஐ நீங்கள் ஃபாலோ செய்யலாம். பொதுவாக சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் சிரமப்படுவார்கள். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் இயற்கையாகவே கை, கால்களில் அதிக முடி வளர்ச்சி இருக்காது. ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அதை பற்றி பார்ப்போம். எலுமிச்சை சாறுடன், சர்க்கரை, தேன் கலந்து அடுப்பில் வைத்து […]
Tag: வீட்டு பொருட்கள்
நாம் அனைவருமே முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவோம். அழகு என்பது தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியது இல்லை. இயற்கையாக உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஈஸியாக பராமரித்துக் கொள்ளலாம். வறண்ட சருமத்திற்கு நீங்கள் மாய்ஸ்சுரைசிங் பேக் உருவாக்க அவகேடோ பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த பழத்தில் உள்ள நன்மைகள் நமது முகத்தை மிகவும் பளபளக்க […]
காயம் குணமாக சில எளிய டிப்ஸ்களை கடைபிடியுங்கள். நாம் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் அலட்சியம் காரணமாக காயம் அடைகிறோம். ஒரு காயத்தை ஏற்படும்போது காயம் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காயம் தீவிரமாக இல்லாவிட்டால் உடனடி தீர்வு அளிக்க கூடிய 9 வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம். காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு துணியை வைத்துச் செலரியை மற்றொரு துணியில் கட்டினால் இதன் மூலம் காயம் காரணமாக […]
உடல் வலியால் தினமும் அவதிப்படுபவர்களுக்கு மிக சுலபமான நாட்டுமருந்து வைத்தியம். நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது, பசியைத் தூண்ட கூடியதுமான தழுதாழை நன்மைகள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். தழுதாழைக்கு வாதமடக்கி […]