Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனு கொடுத்த மூதாட்டி…. மாவட்ட ஆட்சியரின் உடனடி நடவடிக்கை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட வில்லியனூரை சேர்ந்த கோவிந்தம்மாள்(75) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் கூரை வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவர் உத்திராபதி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் திருமணமான இரண்டு மகள்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். எனவே எனக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என […]

Categories

Tech |