Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி அஜீரண தொல்லையா?…. இதோ எளிய வீட்டு மருத்துவம்….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலருக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படுவதை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கு எளிய வீட்டு மருத்துவம் நீங்களே செய்யலாம். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள… இந்த ஒரு பொருள் போதும்… கொரோனாவை கூட விரட்டுமாம்..!!

நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால்  உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி இருமல் வருகிறதா….? பயம் வேண்டாம்…. மிகசிறந்த வீட்டு மருந்து….!!

சாதாரண இருமல், தொண்டை அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து தங்களையும் தங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல் வீட்டிற்கு பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் உண்மையைக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டை பிரச்சனையா…? இதை மட்டும் செய்து பாருங்கள்…!!

பலரும் அறிந்திராத சில மருத்துவ குறிப்புகள்  துளசி இலைச் சாறுடன் கற்கண்டு சேர்த்து மூன்று வேளை தினமும் குடித்து வருவதனால் தொண்டை வலி சரியாகும். மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நின்று விடும். சித்தரத்தை பொடி செய்து பசும்பாலில் சேர்த்து குடித்தாள் மூக்கில் நீர் வடிதல் மற்றும் தும்மல் பிரச்சனை குணமாகும். பூண்டின் தோல் ஓமம் மிளகு இதனை நன்றாக இடித்து நெருப்பில் ஆனால் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீரா பொடுகு தொல்லையா…? அப்போ இதை செய்து பாருங்கள்…!!

தலையில் பேன் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பலருக்கும் பொடுகு தொல்லை இருக்கும் இதனால் மனதில் வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயம் அதிக மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நன்றாக அரைத்து அனைத்து முடியிலும் படும்படி தலையில் தேய்த்து வருவதால் கூந்தலும் பலம்பெறும் பொடுகுத் தொல்லையும் குறையும் முடி உதிர்தலையும் தடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை கரு சிட்ரிக் ஆசிட் கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா… வீட்டிலையே எளிய மருந்து…!!

ஆஸ்துமாவிற்கு வீட்டில் தயாரிக்கக்கூடிய எளிய மருந்து தேவையான பொருட்கள் அதிமதுரம்           –  100 கிராம் சுத்த சந்தனம்    –  100 கிராம் வேப்பிலை           –  100 கிராம் மஞ்சள்                   –  20 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தினசரி நாலு கிராம் விதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல் உடனடியா தீர… இந்த சூப் குடிங்க…!!

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் தயிரில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனடியாக குணமாகும். கோதுமை கஞ்சியை பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தழும்புகள் மறைய…. இதை செய்து பாருங்கள்…

காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வீட்டு மருத்துவம். தேவையான பொருட்கள் கசகசா                             –  ஒரு ஸ்பூன் வேப்பிலை                    –  10 கஸ்தூரி மஞ்சள்        –  ஒரு ஸ்பூன் பால்                    […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலையில் பேன் தொல்லையா? இதோ சில எளிய தீர்வுகள்

பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில்  தூங்குவதாலும்  எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு   மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]

Categories

Tech |