Categories
தேசிய செய்திகள்

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு…. யாரெல்லாம் கட்டணும் தெரியுமா…..? தெரிஞ்சிக்கோங்க…!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் வரி திருத்தம், புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் விதிமுறையும் ஜூலை 18 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி யாரெல்லாம் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றால், சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் வாடகைக்கு வீடு […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: வீட்டு வாடகை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி முட்டு முட்டு போட்டு வெள்ளையா 28 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப செய்தியை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அகவிலைப் படி 25 விழுக்காடுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு வாடகைப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி…. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் எஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியில் மகாலிங்கம் என்பவருடைய  மனைவி விஜயா, மகன் தங்கராஜ் ஆகியோர் ஒரு வருடமாக வசித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்திராசாமி அவர்களுடன் சென்று வாடகை கொடுக்காமல் இருப்பதால் வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த தாய், மகன் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்டதால் ஆத்திரம் – வீட்டு உரிமையாளர்களுக்கு கத்திக்குத்து..!!

சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான  வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : யாரிடமும் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது …!!

தமிழகத்தில் யாரிடமும் 1 மாத வாடகையை கேட்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Categories

Tech |