Categories
மாநில செய்திகள்

“வீட்டு வேலைக்கு வந்த பெண் பலாத்காரம்”….. குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை….!!!

புனலூர் பெண்ணை வீட்டு வேலைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வழக்கில், கோட்டயம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், குற்றவாளி கே.கே. ஜார்ஜ் (72) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோட்டயம் வேலூர் மணிக்குன்னம் பகுதி குறிக்காச்சேரியில் உள்ள கே.கே. ஜார்ஜ் (72) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணை மோசடி செய்ததற்காகவும், ஏமாற்றி, அடிபணியச் செய்ததற்காகவும், நிதி ரீதியாகச் சுரண்டியதற்காகவும் பெண்ணை சித்திரவதை […]

Categories
தேசிய செய்திகள்

“நல்ல ஐடியாவா இருக்கே”…. இனி ஆண்களும் வீட்டு வேலை செய்வார்களா?…. கேரள அரசு புதிய அதிரடி….!!!!

சமையலில் இருந்து பெருக்குதல் வரை அனைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாக கேரள அரசு திட்டமிட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், பெருக்குதல் என அனைத்து வீட்டு வேலைகளையும் மக்கள் தினசரி செய்வது வழக்கம். இந்த பணிகளை ஆண்களை விட பெண்களே அதிகம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள அரசானது இந்த பணிகளை ஆண்களும் செய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலமாக பாலின […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முதல் முறையாக…. இவர்கள் பற்றிய கணக்கெடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்திய நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு இதுவரை அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய தகவலை டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பை நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதேவ் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியது,” மத்திய அரசு சாதாரண மக்களுக்காக தனது கொள்கைகளை உருவாக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி மனைவியே எல்லா வீட்டு வேலையும் செய்யணும் என்ற அவசியம் இல்லை”…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ  கிடையாது. அவர்களும் உங்களைப் போல […]

Categories
உலக செய்திகள்

“வீட்டு வேலை செய்யும் மனைவிகளுக்கு சம்பளம்”… நீதிமன்றத்தின் உத்தரவால்…. கணவர்களுக்கு ஷாக்..!!

வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கேட்ட மனைவி. அதற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள். இந்த ஆண்டு சீனாவில் புதிய  சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கின்றது.  இது உறுதி செய்யும் விதமாகவே ஜியங்  நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஒரு பேசும்  பொருளாக மாறியுள்ளது. […]

Categories

Tech |