Categories
லைப் ஸ்டைல்

பாதங்களில் தீராத வலியா?…. இதோ எளிய வீட்டு வைத்தியம்…. தினமும் தவறாம செய்யுங்க….!!!!

தற்போதைய கால கட்டங்களில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குதிங்கால் வலி. பாதங்களில் ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பாதங்களில் வலி உள்ளவர்கள் “காண்ட்ராஸ்ட் பாத்” என்ற சிகிச்சையை வீட்டிலேயே செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வென்னீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை மாலை இரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க… வீட்ல இருக்க இந்த 4 பொருள் போதும்…. உடனே சரியாயிடும்..!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காதுவலி உங்கள பாடா படுத்துதா…” வீட்ல இருக்குற பொருளை வைத்தே ஈஸியா சரி செய்யலாம்”… எப்படி தெரியுமா..?

காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். காது வலி அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு மிகப் பெரிய விஷயம். இது வந்தால் வழி தாங்கவே முடியாது. ஏனெனில் காது என்பது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு  காதுக்குள் வீக்கம், கேட்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்துவிட்டால் பயப்படாதீங்க…”உங்க வீட்ல இருக்க இந்த பொருளை வச்சு”… ஈஸியா குணப்படுத்தலாம்..!!

பூச்சி கடித்து விட்டால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்துவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பொதுவாக சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உங்களுக்கு தேமல், படை போன்ற பிரச்சனைகள் இருக்கா”… கவலையை விடுங்க… இதற்கான தீர்வு இதோ..!!!

சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம். பூவரச மரத்தின் காய்களை […]

Categories
லைப் ஸ்டைல்

நக சுத்தி பிரச்சினையால் அவதியா…? எளிய வீட்டு வைத்தியம் இதோ…!!

நமக்கு நக சுத்தி வந்தால் அது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு, அதிக வலியையும் உண்டாக்கும். நம் வீட்டு பெரியவர்கள் கைகளில் அல்லது கால் நகங்களில் நகச்சுத்தி வந்தால் தாமதிக்காமல் கைவைத்தியம் மூலமே சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அவை நாள்பட்டால் அதிக விளைவை ஏற்படுத்தும் சமயத்தில் விரல் எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு சரி செய்யலாம் என்று பார்க்கலாம். 1.வேப்பிலையை கைப்பிடி அளவு இலை எடுத்து தூசி போக அலசி விட்டு, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் தூக்கம் வரமாட்டேங்குதா… அப்ப இத ட்ரை பண்ணுங்க..!!

இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கள் தூக்கம் நன்றாக வரும். அனைவருக்கும் இரவில் ஒரு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தில் உடல் திசுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. தூக்கத்தின்போது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கின்றன. இது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தூக்கமின்மை இருதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நல்ல […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை அறவே போக்க இந்த இரண்டும் போதும்…!!

சளி மற்றும் இருமலை போக்கும் மஞ்சள் தண்ணீர் குடித்து பயன் பெறுவோம். அனைவரையும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பாடாய் படுத்திவிடும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சிறியவர்கள் , பெரியவர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட வேலைகள் பாதிக்கக்கூடும். தேவையான பொருட்கள்: மஞ்சள்                  –  அரை டீஸ்பூன் உப்பு        […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு வைத்தியம் இருக்கிறதே..! மூட்டுவலி முற்றிலும் குணமாகும்..!!

மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது, எளிய வீட்டு வைத்திய முறையில் எப்படி முற்றிலும் குணப்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு பல மருத்துவர்கள் மருந்து என பார்த்து மூட்டுவலி குறைந்தபாடில்லை. நம்மில் நிறைய பேர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. இப்படி நீண்ட […]

Categories

Tech |