Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட வீடு…. மூதாட்டி அளித்த புகார்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா….!!

கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி கொள்ளையடித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம் குமாரபாளையம் பகுதியில் சோலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடும்பாறைக்கு சென்றிருந்தார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சோலையம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த […]

Categories

Tech |