Categories
உலக செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் போது…. செங்கலுக்கு இடையிலிருந்து எடுக்கப்பட்ட புதையல்…. என்ன செய்தார்கள்….?

வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது செங்கல்களுக்கு இடையிலிருந்து தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு புதையல் பெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மேற்கே பிரான்ஸ் அமைந்துள்ளது. அங்கு Francois Mion என்பவர் ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது Francois Mion  அவர் வாழும் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த புதுபிக்கும் பணியின்போது வேலை ஆட்கள் வீட்டின் செங்கல்களுக்கு இடையிலிருந்து ஒரு உலக பெட்டியை எடுத்துள்ளனர். அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை […]

Categories

Tech |