Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசியை வீணடித்ததில் தமிழகம் முதலிடம்…. அதிர்ச்சி தகவல் ….!!!

கொரோனா தடுப்பூசியை அதிகளவில் வீணாக்கி இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு தடையின்றி விநியோகிப்பட்டு வந்தாலும், பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட அளவு வீணடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8.83% தடுப்பூசி மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அசாம் மாநிலத்தில் 7.7% கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… ஒரு ஆண்டில் இவ்வளவு உணவுகள் வீணா?… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 930 மில்லியன் டன் அளவிற்கு உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் உணவின்றி கட்டாயம் வாழ முடியாது. அவ்வாறு உயிர்வாழ உதவும் உணவுக்கு சிலர் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சிலர் தினம்தோறும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நம் உலகில் அதிக அளவு உணவுகள் வீணடிக்க படுகின்றன. இதுபற்றி ஐநா சமீபத்தில் மேற்கொண்ட […]

Categories

Tech |