மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் அதற்கு இணையாக இன்று அஷ்டமி சப்பரம் வீதி உலாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் தோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும், அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு […]
Tag: வீதி உலா
பெரம்பலூரில் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் மட்டையடி 31-ஆம் தேதி காலையிலும், ஊஞ்சல் உற்சவம் இரவிலும் நடைபெற்றது. மஞ்சள் நீர் கடந்த 1-ம் தேதி காலையிலும், விடையாற்றி விழா இரவும் நடைபெற்றது. அதோடு திருவிழா நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் சாமி கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள சேர்வீடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டைக்காரன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம, அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. வேட்டைக்காரன் சாமி மற்றும் […]
வருகின்ற பங்குனித் திருவிழாவின் போது கோயில்களில் தனிநபருக்கு அர்ச்சனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 26 இல் நடக்கும் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான 63 […]
பெரம்பலூர் அருகே காத்தாயி அம்மனுக்கு நாட்டார்மங்கலத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் ஈஸ்வரன்-பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூமுனி, காத்தாயி அம்மன், ராயமுனி, செம்முனி, வேதமுனி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதன்பின் காத்தாயி அம்மனுக்கு, பச்சையம்மன் கோவிலை சுற்றி […]
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]