Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை”….. வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று 42 வது வார்டு கவுன்சிலர் தலைமையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை….போலீசார் அதிரடி ரோந்து…. பெண் உள்பட 7 பேர் கைது….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது மற்றும் புகையிலை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, வரதராஜன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காமராஜபுரத்தை சேர்ந்த அமராவதி, உப்புகோட்டையை சேர்ந்த அய்யர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா என்ற 3 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து புகையிலை விற்பனை செய்தது […]

Categories
ஆன்மிகம் இந்து

கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாளாம்… இந்த அருள்மிகு கௌமாரி அம்மன்… உருவான கதை பற்றி பார்ப்போமா…!!!

கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாளாம் இந்த அருள்மிகு கௌமாரி அம்மன் உருவான கதை பற்றி இதில் பார்ப்போம். கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன். சின்னமனூர் என்று அழைக்கப்படும் அரிகேசரி நல்லூர் புராணத்தில் 14ம் படலமாக வீரபாண்டிப் படலம் வருகின்றது. அன்றைய அள நாடு என்று அழைக்க்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதி தான் இன்றைய வீரபாண்டி. இராசசிங்கன் எனும் பாண்டிய மன்னன் வைகை நதி மார்க்கமாக வரும் போது, வீரபாண்டியில் உள்ள […]

Categories

Tech |