Categories
மாநில செய்திகள்

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் ….!!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றும் இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வியாபார நோக்கிலேயே இந்தியாவிற்குள் காலூன்றிய நம்மை நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றைக்கு அவருக்கு நினைவு நாள் அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள் ஆகும். மாவீரன் வீரபாண்டி கட்டபொம்மன் நினைவு நாளை ஒட்டி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் […]

Categories

Tech |