Categories
சினிமா தமிழ் சினிமா

வீரப்பன் வெப் தொடருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

இயக்குனர் ஏ. எம். ஆர் ரமேஷ் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரில் நடிகை கிஷோர் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய், கயல் தேவராஜ் ,விஜயா, சுரேஷ் ஓபராய் மற்றும் […]

Categories
அரசியல்

விவசாயம், ஆடு-மாடு வளர்ப்பில்…. அசத்தும் வேளாண் பட்டதாரியின் சூப்பர் கதை….!!!!

இயற்கை விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அசத்தும் வேளாண் பட்டதாரி இளைஞரை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம் . புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி வீரப்பனுக்கு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தால் படித்து முடித்ததும் நேராக வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார். பட்டம் பெற்று முடித்ததும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானை, பாசுமதி, ராஜபோகம் போன்ற நெல் வகைகளை பயிரிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்…. வீரப்பனின் மகள் பேட்டி…!!

திரைத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் வீரப்பனின் மகள் நான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழக அதிரடிப்படையால் கடந்த 2004ஆம் ஆண்டு சொல்லு சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல  சந்தன கடத்தல்காரர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் வித்யா ராணி என்பவர் பா ஜனதா கட்சியில் கடந்த வருடம் இணைந்தார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது ‘மாவீரன் பிள்ளை’ என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரப்பனின் மகள் திரைப்படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

பிரபல கடத்தல் தலைவன் வீரப்பனின் மகள் திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல சந்தன கடத்தல் தலைவர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இவரது மகளான வித்யா ராணி பா,ஜனதா கட்சியில் 2 ஆண்டுகளாக இணைந்துள்ளார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி கே.என்.ஆர்.ராஜா இயக்கும் “மாவீரன் பிள்ளை” என்ற படத்தில்தான் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார். […]

Categories

Tech |