Categories
உலக செய்திகள்

OMG: நோயுடன் போராடும் ஜாம்பவான் பீலே…. மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினர்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே  ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி… வரலாறு சாதனை படைப்பு…!!!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இந்த சிறிய ஆராய்ச்சி கூடங்களும் அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி எனும் பெருமையை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : பிரபல NO.1 வீரர் திடீர் ஓய்வு….. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்கு உரியவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். ஓய்வு பற்றி பெடரர் கூறும்போது, “தற்போது எனக்கு 41 வயதாகிறது. 24 ஆண்டுகளில் 1,500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை பெருமையாக நடத்தியது. தற்போது ஓய்வுக்கான நேரத்தை நான் அடையாளம் காண வேண்டியுள்ளது” என்றார்.

Categories
அரசியல்

காமன்வெல்த் 2022 : வீரர், வீராங்கனைகள் பட்டியல்….. முழு விவரம் இதோ…..!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளின் முழு பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தடகளம்: 1. நிதேந்தர் ராவத் – ஆடவர் மாரத்தான் 2. எம் ஸ்ரீசங்கர் – ஆடவர் […]

Categories
உலக செய்திகள்

முடிவில்லாமல் தொடரும் போர்…. பிரான்ஸ் வீரர் இறப்பு…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் 2-வது மிகப் பெரிய நகரமான கார்கிவ் நகரில் சென்ற […]

Categories
மாநில செய்திகள்

“ஜம்போ சர்க்கஸ் வீரரை அதிர வைத்த நாகர்கோவில் வீரர்”…. சவாலுக்கு பதிலடி….. செம சம்பவம்….!!!!!

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை […]

Categories
மாநில செய்திகள்

“பெண் விளையாட்டு வீரர்களுடன்….. பெண் பயிற்சியாளர் செல்லவேண்டும்”….  இந்திய விளையாட்டு ஆணையம்….!!!!

உள்நாட்டு, வெளிநாட்டு பயணத்தின் போது பெண் விளையாட்டு வீரர்களுடன் கட்டாயமாக பெண் பயிற்சியாளர் உடன் செல்லவேண்டும் என இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… பயிற்சி பெற உபகரணங்களை தர மறுக்கிறார்கள்… வீரர், வீராங்கனை சாலை மறியல் போராட்டம்…!!!

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விடுதி மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதில் மைதானத்தில் பயிற்சி அளிப்பதும், கிளப்போல் அமைத்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தற்சமயம் […]

Categories
மாநில செய்திகள்

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல்….. சென்னை வந்தடைந்தது….!!!!

கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன் உடல் சென்னைக்கு வந்தடைந்தது. தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சார்பில் இளம் வீரர் தீனதயாளன் உள்ளிட்ட 4 வீரர்கள் நேற்று அசாமில் இருந்து மேகலாவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது  சாலையின் எதிரே வந்த லாரி மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீனதயாளன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட திடீர் மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர் வீரமரணம்…!!!!

ஸ்ரீநகர் அருகே உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.  மற்றொருவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
விளையாட்டு

OMG: பிரபல WWE வீரர் திடீர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 63 ஆகும். ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் பட்டம் வென்றுள்ளார். ஹால் வார இறுதியில் 3 மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் ஆதரவில் வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இவரது மறைவுக்கு WWE தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. ஸ்காட் ஹால் கடந்த 1984 ஆம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை […]

Categories
உலக செய்திகள்

“என் இஷ்டத்துக்கு உடலுறவு வை”…. “வாயைக் கிழித்து” கொடுமை செய்த வீரர்…. சர்ச்சையை கிளப்பிய பதிவு…. போலீஸ் அதிரடி…!!

இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்டகாரர்களில் ஒருவரான மேசன் தனது காதலியை உடலுறவுக்காக அடித்து கொடுமை செய்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில் அவரை காவலர்கள் கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 20 வயதாகும் மேசன் கிரீன்வுட் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார். இவர் தனது காதலியான மாடல் அழகி ஹாரீட் ரோபிசனை உடலுறவுக்காக வாயை உடைத்து, அவரது உடலில் ஆங்காங்கே அடித்து கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த ஹாரீட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் […]

Categories
உலக செய்திகள்

“தாயகம் திரும்பிய” ஜோகோவிச்… கலர்ஃபுல்லாக வரவேற்ற செர்பியா…!!

ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஜோகோவிச்சை வரவேற்கும் விதமாக செர்பிய அரசு தங்கள் நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தினால் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை ஒளிரூட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய படைவீரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தனிமையிலிருந்த ஜோகோவிச் தற்போது தனது தாயகமான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் செர்பிய அரசு ஜோகோவிச்சை […]

Categories
விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை – பி. டி. உஷா கோரிக்கை ….!!!

விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க  வேண்டும் என, முன்னாள் தடகள வீராங்கனையான பி. டி. உஷா கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,  நடைபெற இருக்கும் தேசிய மற்றும் பிற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள்… ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்…!!!

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட்  வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி  தலைமையிலான இந்திய  அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று காரணமாக தொடரில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது… இங்கிலாந்து வீரர் வேதனை…!!

இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி”… தமிழக வீரர் நடராஜன் டிவிட்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட   நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு விபரீதம்… போட்டியின்போது வீரர் மரணம்… சோகம்…!!!

ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் ஒவ்வொரு வருடமும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் குதிரை பந்தயம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற இளைஞர் பந்தயத்தின் போது, குதிரையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த […]

Categories

Tech |