Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர்…. “உக்ரைன் வீரர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி”….. இங்கிலாந்து பிரதமர் டுவிட் பதிவு ….!!!!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகள் தொடர்ந்து வரும் போர் 100 நாட்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை நீண்டு கொண்டே தான் செல்கிறது. இந்தப் போரில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவிகளை நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள […]

Categories

Tech |