Categories
மாநில செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களுக்கான “வென்று வா வீரர்களே”…. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பாடல்… வைரலாகும் வீடியோ…!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது “இந்த அரசு விளையாட்டு துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் […]

Categories

Tech |