பிரபல நாட்டில் தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகையும், தாடியும் வைத்துள்ளனர். இவர்கள் அதனை தங்களது மத அடையாளமாக கருதுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் கடற்படைக்கு ஏகாஷ் சிங்க், ஐஸ்கிரத் சிங், மிலாப் சிங் என்ற 3 சீக்கியர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தலைப்பாகையையும், தாடியையும் அகற்ற வேண்டும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் […]
Tag: வீரர்கள்
வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி ஐ.பி.எல் 2023 -ஆம் ஆண்டிற்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 991 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 185 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள். மேலும் 786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இந்த ஏலத்தில் […]
விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவு திட்டம் சுகன்யான் திட்டம் ஆகும். இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது முதன்முதலாக தெரிவித்தார். இந்த திட்டம் ரூ.10,000 கோடியில் நிறைவேற்றப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் போன்ற இந்தியாவின் சுகன்யான் விண்கலத்தில் வீரர்களை பூமியின் தாழ்வட்டப்பாதைக்கு அனுப்பி ஏறத்தாழ ஏழு நாட்கள் விண்வெளி ஆய்வுக்கு பின்னர் அவர்களை மீண்டும் பத்திரமாக […]
ஈரோடு மாவட்ட அமைச்சர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றுள்ளது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு சண்டை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட் ஜோதி வருகை முன்னிட்டு அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒளம்பியாட்டி ஜோதியை வரவேற்றுள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பற்றி வீரர்களின் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் […]
நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மேலும் கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மைதானம் தான் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மைதானமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட வருவது மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக காந்தி மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. […]
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய வீரர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த நகரில் உள்ள சில பொதுமக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் அங்கு உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள வீரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு சரணடைய ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உக்ரைன் வீரர்கள் […]
மணிகண்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஅழைத்து வரப்பட்ட 179 காளைகள் பங்கேற்றுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் நான்கு […]
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் மாவட்டம் கக்மாரியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் போலீசிடமிருந்து இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஒரு விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய, வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள முகாமில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது வீரர்கள் இருவருக்குமிடையே சம்மன் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் சக வீரர் இன்னொருவரை துப்பாக்கியால் […]
கருங்கடலில் உள்ள உக்ரேனின் பாம்பு தீவில் இருந்த 13 ராணுவ வீரர்கள் மீது ரஷ்ய போர்க் கப்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் அனைவரும் வீரமரணமடைந்துள்ளார்கள். உக்ரேனில் ரஷ்ய படைகள் 3 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் மீது கடல், தரை, வான் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரேனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகரான கீவ் நகரத்தை சுற்றிவளைத்து […]
உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் […]
இலங்கை, இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. போட்டிகள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும். டி 20 போட்டிகள் 24, 26 ,27 ஆகிய தேதிகளில் லக்னோ, தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மார்ச் 4-8 (மொகாலி) மார்ச்12-16 (பெங்களூர்) ஆகிய தேதிகளில் நடைபெறும். அதிலும் […]
இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் […]
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் அடுத்து இரண்டாவது போட்டி துவங்கியுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கும், இந்த நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியுள்ளது. இப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில்186/5 ரன்களை சேர்த்து அசத்தியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் வரிசை வீரர்கள் […]
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று டி 20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 162 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா இரண்டாவதாக களமிறங்கியது. ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 40 (19), இஷான் கிஷன் 35 (42) சிறப்பான துவக்கம் தந்ததுள்ள நிலையில், வழக்கம்போல மிடில் வரிசை திணறியது. கோலி 17 (13), ரிஷப் பந்த் 8 (8) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல், […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வான வீரர்களை வைத்து அனைத்து அணிகளும் வியூகங்கள் XI அணியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் துணை பயிற்சியாளரான சைமன் கடிச் அறிவித்தது திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் வரும் ஏலத்தில் எந்தெந்த […]
வங்கதேச பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லீக் சுற்றில் அனைத்தும் நடந்து முடிந்து குவாலிபையர் தொடங்கப்பட்டு விட்டன. இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சாட்டோகிராம் சாலஞ்சர்ஸ், விக்டோரியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் முதலில் சட்டோகிரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாட்டோகிராம் அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 44 (38), அக்பர் அலி 33 (20) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்துள்ளனர். மேலும் மற்றவர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த அணி […]
ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை எடுத்துள்ளது. இதில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களும், 14 பேர் உள்நாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 45 கோடியில் 2.85 கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த அணியில் ஏற்கனவே தோனி, ஜடேஜா , ராஜ் மொயின் அலி ஆகியோரை சி.எஸ்.கே தக்கவைத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள தொகையை பயன்படுத்தி ஷாருக்கான் போன்ற வீரர்கள் கூடுதல் தொகை […]
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஃபாஃப் டூபிளஸியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர் போட்டா போட்டி போட்டு வந்துள்ளனர். ஆர்.பி.சி.யும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ஏலம் கேட்டுள்ளது. வேறு வழியே இல்லாமல் சி.எஸ்.கே ஏலம் கேட்பதை நிறுத்தி விட்டது. அதனால் ஆர்.பி.சி.அவரை 7 கோடி ரூபாக்கு ஏலம் கேட்டுள்ளது. டூ பிளஸி, சிஎஸ்கே, மற்றும் புனே அணிகளுக்கான 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர். மேலும் கடந்த சீசனில் முரட்டு பார்மில் இருந்து 16 போட்டிகளில் 643 […]
சன்ரைசர்ஸ் அணி காவியா மாறனை திட்டமிட்டு சுந்தர் வாஷிங்டன் ஏமாற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசன் ஏலம் கடந்த 13, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரை வாங்க வேண்டும், யாரை வாங்க கூடாது என்பதை காவ்யாமாறன் தீர்மானித்திருந்தார். இதனால் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்குவதில் அதிக தொகையை செலவிட தயாராக இருந்தார். அதிக தொகை கொடுத்து வாங்கியதில் நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம் போன்றவர்கள்தான். அதில் தமிழக வீரரான வாஷிங்டன் […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தரமான போட்டியாளர்களை வாங்க போட்டி போட்டனர். அதிலும் குறிப்பாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்துவரும் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல், போன்றவைகளும் சிறந்த வீரர்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் டெல்லி கேபிடேல்ஸ் அணியின் ஏலத்திற்கு நிகராக வேறு எந்த அணி சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதில் டேவிட் […]
ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் அமைதி காத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. இதில் இளம் வீரர்களை டார்கெட் செய்த மும்பை அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் , திலக் வர்மா, பேசில் தம்பே, முருகன், அஸ்வின் போன்றோரையும் வாங்கியுள்ளது. […]
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் அனைத்து அணிகளும் அடுத்த பத்து வருடங்களுக்கு தேவையான அணியை உருவாக்கும் விதமாக இளம் வீரர்களை அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக ஆவேஷ் கான், ஹர்சல் படேல், ராகுல் சஹார் , தீபக் ஹூடாஆகியோர் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தனது பழைய வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டியது. அம்பத்தி ராயுடு, ராபின் […]
ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக […]
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் […]
விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு விளையாட்டு வீரர்களும் ஒரே மாதிரி தங்கள் வாழ்க்கையை நகர்த்துவது இல்லை. அதிலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு செய்யக்கூடிய முயற்சி சற்று கடினமானதுதான். இதுகுறித்து மாற்றுத்திறனாளி விளையாட்டு சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர் கூறியதாவது, “எங்களின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட கடினமானதாக இருக்கிறது. தற்போது அவர்களுக்கு ‘ஷூ பேங்க்’ அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் இந்த தொற்று பாதிப்பு […]
அமெரிக்காவில் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். இதில் வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய அலைகளில் சாகசம் செய்து அசத்துவார்கள். அதன்படி இந்த வருடம் நடக்கும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் பல நாடுகளிலிருந்து வந்த வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பல சுற்றுகள் இத்தொடரில் நடக்கவிருக்கிறது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்ள 1,000 கணக்கான அமெரிக்க வீரர்கள் மறுத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்க நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து வீரர்களும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் பணிபுரியும் 1,000 கணக்கான தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள் . இந்த தகவலை அமெரிக்க நாட்டின் […]
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது .இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சிக் கழகத்தில் பயின்று வரும் மாணவர் ராகுல் ரோஹித் கலந்து கொண்ட இவர் சப் […]
அமெரிக்காவில் படைத் தளபதிகளின் எச்சரிக்கையை மீறி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த 20,000 பேரை பணி நீக்கம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் படைத்தளபதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வீரர்கள் மிகவும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பல மாதங்களாக கூறி வந்துள்ளார்கள். இருப்பினும் சுமார் 20,000 படை வீரர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்துள்ளார்கள். ஆகையினால் மேல் குறிப்பிட்டுள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த […]
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை செய்து வரும் சீன வீரர்கள் அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சீன அரசு தங்களுக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று, சென்ஸோ 13 என்ற விண்கலத்தில் ஜாய் சிகாங், யே குவாங்ஃபு என்ற இரண்டு வீரர்கள் மற்றும் வாங் யாப்பிங் என்ற வீராங்கனை ஆகிய மூவரும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு அனுப்பப்பட்டனர். விண்வெளியில் மிகக் […]
ஜப்பான் தொழில் அதிபர் யுசாகு மோசாவா ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார். விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும் எங்கள் சேவை இருக்கும் என்பதை தெரிவிக்கும்வகையில் ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்து உள்ளார். டேட்டா யுகத்தில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் […]
2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அகமதாபாத், லக்னோ அணிகள் 3 வீரர்களை நேரடியாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் ஆகியோரையும், லக்னோ அணி கேஎல் ராகுல், ரஷீத் கான், இஷாந்த் கிஷன் ஆகியோரை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அகமதாபாத் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர், லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கு போட்டி ஊதியம் 60 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியம் 25 ஆயிரம் ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். வீரர்களுக்கு நாளொன்றுக்கு இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே கிரிக்கெட் […]
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு […]
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் பயிற்சியாளர்கள் கமிட்டியினர் என அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது போட்டியில் பங்கேற்கும் […]
ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற நிலையில் அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய […]
யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கோப்பையைத் தவற விட்டதால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இங்கிலாந்து வீரர்கள், Bukayo Sako, Marcus Rashford மற்றும் Jadon Sancho போன்றோர் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் தடகள வீராங்கனையான Gwen Berry என்ற கருப்பினத்தவர், “அவர்களுக்கு ஏதேனும் நன்மை நம்மால் உண்டானால் மட்டும் தான் கருப்பினத்தவர்களை பிடிக்கும்” என்று […]
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் ஜூலை 13ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த […]
ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன. இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஹரியானா அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது. தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 6 கோடி, வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 4 கோடி மற்றும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 2.5 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இருந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்பு 30 வீரர்களுக்கும் 5 […]
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். […]
கொரோனா பரவல் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் ஒத்தி வைக்கப்பட்டதால் ஒலிம்பிக் கனவில் இருந்த வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இந்த மூன்று தொடர்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற இருந்த நிலையில் ஒலிம்பிக் கனவு தகர்ந்து உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாக […]
இந்தியா நியூசிலாந்து உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தேர்வாகி இருந்தது இந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து இந்திய வீரர்கள் மே 19 […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மரங்களில் […]
ஈராக்கில் இரவு நேரத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன் போது பாராசூட் உதவியுடன் கீழே குதித்த வீரர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பேராஷூட் உதவியுடன் கீழே குதித்தனர். அப்போது அவர்களது இரண்டு பேராஷூட்களும் சிக்கிக் கொண்டதால் எதிரி நாட்டின் தரையில் வேகமாக சென்று விழுந்துள்ளனர். இதனால் அவர்களுக்குமுதுகெலும்பிலும், கை கால்களிலும் பலத்த காயம் அடைந்து உள்ளது. அவர்களுக்கு காயம் ஒருபுறமிருந்தாலும் […]
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]