இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது […]
Tag: வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் வெளிநாட்டு வீரருடன் சென்னை எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வரும் 24ஆம் தேதி களமிறங்க உள்ளது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் நிலையில் கோவாவில் வைத்து இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி கடந்த மாதமே கோவாவிற்கு சென்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக சென்னை அணியில் சிபோவிச் புதிதாக […]
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. […]
உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அவர்களில் சிலர் மறக்க முடியாதவர்கள். இந்தியா சார்பாக முதல் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் நார்மன் கில்பர்ட் பிட்சார்ட். இவர் மூலமாக இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முதலாக இந்தியா சார்பாக பங்கேற்ற பெண்மணி மேரி லீலா ராவ். இவர் […]
லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]
இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட […]
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே […]
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 3 பேரில் தமிழகத்தை […]