Categories
மற்றவை விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சென்னைக்கு வருகை புரிந்த 12 வீரர்கள்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெற்றி பெற்ற ஈரோடு இறகு பந்து வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு”….!!!!!

வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு. ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரருடன் ….மோதும் ரபெல் நடால்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30 ம் தேதி முதல் தொடங்கி  ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வீரர்கள் யார்- யாருடன் மோதுவது என்று குலுக்கள்  (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் ஆகியோர் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்கள் அரையிறுதி […]

Categories

Tech |