தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிவரும் சீமானிடம் 2016 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின்போது தமிழர்கள் தமிழர்களே ஆள வேண்டும் என்று பாராளுமன்றம் முன்பு தீக்குளிக்க சீமான் தயாராக இருக்கிறாரா? என்று சவால்விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாச படங்களை அனுப்பி வருகிறார்கள். அந்த ஆபாச படங்களை […]
Tag: வீரலட்சுமி
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவர் கி. வீரலட்சுமி அறிவித்தது போல போஸ்டர் ஒன்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை சகோதரி விஜயலட்சுமிக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த போகிறேன் என வீரலட்சுமி அறிவித்துள்ளார்.விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு நவம்பர் 27ஆம் தேதியன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தம்பிகள் ஒரு கை பார்த்து […]
சென்னை ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி என்பவர் தமிழகர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார். சமீபத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய போது தனக்கு ஆபாச வீடியோ வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், இனி தானே களத்தில் இறங்கி குற்றவாளிகளை வதம் செய்ய உள்ளதாக கையில் அரிவாளுடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீரலட்சுமி. தனக்கு […]
தமிழர் முன்னேற்ற படை வீரலக்ஷ்மி தனக்கு ஆபாசப்படம் அனுப்பிய மர்ம நபரை கண்டித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]