டச்சு படையை வென்று கடற்கரையில் அமைக்கப்பட்ட வெற்றி தூணிற்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை டச்சு படையினர் கைப்பற்று நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரான கல்குளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். இதனையடுத்து அவர் தனது படைகளுடன் சேர்ந்து 2 மாதங்களாக டச்சு […]
Tag: வீரவணக்கம்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாய்த்தமிழை உயிருக்கு நிகராக நேசித்து இன்னுயிரையும் தமிழ் மொழிக்காக தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் திருக்குறளை தேசிய நூலாக்கவும், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும் உறுதி ஏற்றிடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய ராணுவம் துணை […]