விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோபோரட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பிய வீடியோ செய்தியில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் இந்தியாவின் சுகன்யான் போன்ற விண்வெளித் திட்டங்கள் பற்றியும் தமது பேச்சின் இடையே குறிப்பிட்டு இருக்கிறார்.
Tag: வீராங்கனை
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளின் முழு பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தடகளம்: 1. நிதேந்தர் ராவத் – ஆடவர் மாரத்தான் 2. எம் ஸ்ரீசங்கர் – ஆடவர் […]
காமன் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்றொரு வீராங்கனையான ஐஸ்வர்யா பாபுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 100 […]
பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்சு ஓபன் தொடரில் அறையிறுதி போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் தற்போது தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் இதற்கு தடை வழங்கியுள்ளன. ரஷ்யாவில் ஒருபால் […]
கனடா நாட்டை சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனைக்கு யாரோ மயக்கம் மருந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்ததாக கூறியிருக்கிறார். புதாபெஸ்ட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 22 வயதுடைய Mary-Sophie Harvey என்ற வீராங்கனை சென்றிருக்கிறார். அப்போது, போட்டியின் கடைசி நாளில் அவர் திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார். கண்விழித்த உடன் தான் படுக்கையில் இருந்ததாகவும், குழுவின் மேலாளர் மற்றும் மருத்துவர் இருந்ததை பார்த்தவுடன் திகைத்து போனதாகவும் கூறியிருக்கிறார். சுமார் 6 மணி நேரங்களாக […]
மாதவிடாய் வலியால் சீன வீராங்கனைக்கு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கைநழுவிப் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சீனாவின் 19 வயது வீராங்கனை ஜென் கின்வென் நான்காம் சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதினார். முதல் சுற்றை அபாரமாக வென்ற கின்வென் இரண்டாம் சுற்றில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் மிக வேதனை அடைந்த அவர், என்னால் இயற்கை எதிர்த்து போராட முடியவில்லை. ஆணாக இருந்தால் வலியை […]
சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை […]
துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லயக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோனிகா லயக் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோனிகா லயக்க்கு சமீபத்தில் சோனு சூட் புதிய துப்பாக்கி ஒன்றைபரிசு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த தடகள வீராங்கனை (27)தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. தப்பி ஓடிய காவலரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் தப்பி ஓடினார், ஏன் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் […]
பிரிட்டன் மகாராணியார் பிற நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் ஒரு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். பிரிட்டன் மகாராணியார் Canadian Armed Forces Legal Branch என்ற ராணுவ வீரர்கள் அமைப்பிற்கு Royal Banner என்ற கௌரவத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார். அப்போது தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, அரேபிய வளைகுடாவில் உள்ள பக்ரைனில் பணியாற்றும் இராணுவ வீராங்கனையான Major Angela Orme யுடன் பேசினார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/25/36345104461708265/640x360_MP4_36345104461708265.mp4 ஏஞ்சலா கடந்த ஏழு மாதங்களாக தன் இரு […]
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் நபர், ஒரு வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை பள்ளியில் தொடங்கி பல இடங்களில் நடக்கிறது. எனினும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள செண்ட் ஆல்பன்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் 32 வயது நபர் பவுல் லாட். எனோஸ்பெர்க் உயர்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் இவர் ஒரு […]
உத்திரப்பிரதேசத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனையை மூன்று பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆறு ஆண்டுகளாக வீராங்கனையை பிளாக்மெயில் செய்தது தெரியவந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த தேசிய அளவிலான சாப்ட்பால் பெண் வீராங்கனை, ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு அவரின் உறவுக்காரரான புஃபா அதனை வாங்கி தருவதாக கூறி அந்த வீராங்கனை இடம் கூறியுள்ளார். […]
குடும்ப கடனை அடைக்க பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரபல கார் பந்தய வீராங்கனையான பிரேசில் என்பவர் பல வருடங்களாக கார் பந்தயத்தில் ஏராளமான வெற்றிகளை குறித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக கார் பந்தயத்தில் அவர் தொடர் வெற்றி பெறாததால், அந்த பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு அதில் வருமானம் வராததால், விரக்தி அடைந்துள்ளார். அதற்கு காரணம் தொடர்ந்து தன்னக்கு பிடித்த கார் ரேஸ் ஓட்டுவதற்காக பல ஆண்டுகளாக கடன் […]