கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது. यूपी […]
Tag: வீராங்கனைகள்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விடுதி மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதில் மைதானத்தில் பயிற்சி அளிப்பதும், கிளப்போல் அமைத்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தற்சமயம் […]
பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வரும் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் இறுதிப்போட்டிக்குள் இந்திய வீராங்கனைகள் இருவர் முன்னேறியுள்ளார்கள். பல்கேரியாவின் சோபியா நகரில் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நிஹாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதில் இவர் துருக்கியை சேர்ந்த நாஸ் என்பவரை வீழ்த்தியுள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை நித்து 48 […]
ஆப்கானிஸ்தானை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் அந்நாட்டில் தலிபான்கள் விதித்த பல கட்டுப்பாடுகளால் தங்களுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இங்கிலாந்து நாட்டின் உதவியோடு பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் பெண்களுக்கென பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக ஆப்கன் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே ஆப்கன் நாட்டை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணியின் 32 வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்காக கத்தார் நாட்டிற்கு செல்வதற்கு […]
ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள் உடல் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆடைகளை அணிவதை எதிர்க்கிறார்கள். இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்தே, பெண்களின் ஆடை தொடர்பில், பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பிரிட்டன் நாட்டிலிருந்து வந்த தடகள வீராங்கனையான Olivia Breen, அணிந்திருந்த உடை சிறிதாக இருக்கிறது என்று ஒரு நடுவர் கூறியது, அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நார்வேயை சேர்ந்த பெண்கள், கைப்பந்து அணியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். […]
விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, முன்னாள் தடகள வீராங்கனையான பி. டி. உஷா கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், நடைபெற இருக்கும் தேசிய மற்றும் பிற […]
இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடரில் […]
இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய […]
பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெண்களை பார்ப்பது இந்த காலத்தில் அரிதாக இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இன்றைய செய்தியில் இந்தியாவின் துணிச்சலான பைக் பெண்களின் பற்றிப் பார்ப்போம் ரோஷினி சர்மா தனது 16 வயதிலேயே பைக் ஓட்ட தொடங்கியவர் ரோஷினி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 11 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிக்கொண்டு இந்தியாவின் இரு முனைகளையும் தொட்ட […]